பொழிச்சலூர் முதலில் விளை நிலங்கள் மற்றும் சென்னை விமான நிலைய கொல்லைப்புறமாய் இருந்தது. ஆலயம் வேளாங்கண்ணி மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டு "பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் பொழிச்சலூர், பம்மல் மட்டும் பல்லாவர சுற்றுவட்டாற பகுதிகளில் இருந்து பல பக்தர்கள் ஈர்த்துள்ளது. தேவாலயத்தில் பல அற்புதங்கள் குறிப்பாக குழந்தை வரத்துக்காக ஜெபிப்போர் நாடி வருகிறார்கள்.